UPDATED : மே 21, 2026 04:47 PM
ADDED : மே 21, 2026 04:30 PM
(மே 22) ஆன்மிகம்
* சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
* சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
* சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
* சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
* சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
* சர்ச் 8ம் நாள் திருவிழா, நவநாள், திருப்பலி: சிறுமலை மாதா சர்ச், கிருஷ்ணன்கோவில், தலைமை: பாதிரியார் குவின் லீனஸ், அருண் மைக்கேல்ராஜ் பங்கேற்பு: பாதிரியார் டேனியல் ஜெய் ஜோசப், மாலை 6:30 மணி.
* சர்ச் 5ம் நாள் திருவிழா, நவநாள், திருப்பலி, தேர்பவனி: லுார்து அன்னை சர்ச், ஒ.கோவில்பட்டி, ஆர்.ஆர்.,நகர், தலைமை: பாதிரியார் சந்தியாகப்பன், பங்கேற்பு: பாதிரியார் பீட்டர்ராய், இரவு 7:00 மணி.
* சர்ச் 8ம் நாள் திருவிழா, நவநாள், திருப்பலி: சவேரியார் சர்ச், கன்னிசேரிபுதுார், தலைமை: பாதிரியார் சகாயராஜ், இரவு 7:00 மணி.
பொது
* யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல்: 105.46
டீசல்: 96.11
