தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விருதுநகர் மாவட்டம் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 16, 2026 06:04 PM

ADDED : ஜூன் 16, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 06:04 PM ADDED : ஜூன் 16, 2026 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூன் 17

ஆன்மிகம்

* திருஆனி சுவாதி உற்ஸவ இரண்டாம் திருநாள், பெரியாழ்வார் சன்னதி, வடபத்ரசாயி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், மண்டபம் எழுந்தருளல் காலை 10:00 மணி, வீதியுலா இரவு 7:00 மணி.

* சிறப்பு பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்,

காலை 6:30 மணி

* சிறப்பு பூஜை, திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை, மடவார் வளாகம் வைத்திய நாத சுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:30 மணி.

* சிறப்பு பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:00 மணி.

* முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 6:00 மணி.

* முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.

* சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி.

* தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார்,

மாலை 6:00 மணி.

பொது

* ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.

* மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

* சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

* சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

* சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

* சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

* சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

* சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

* சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

பொது

* யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

* ஜமாபந்தி முகாம், அயன் கொல்லங் கொண்டான் சோழபுரம் குறுவட்டம், தாலுகா அலுவலகம், ராஜபாளையம், காலை 10:00 மணி.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல்: 108.75

டீசல்: 100.53

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us