ADDED : மார் 23, 2024 05:02 AM
ஆன்மிகம்
பங்குனி உத்ஸவம் தேரோட்டம்:, திருமேனிநாத சுவாமி கோயில், திருச்சுழி, காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், மாலை 6:00 மணி.
திருக்கல்யாண திருவிழா, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், மண்டபம் எழுந்தருளல், காலை 9:00 மணி, வீதியுலா, இரவு 7:00 மணி.
பங்குனி பிரம்மோற்ஸவ தேரோட்டம், திருச்சுழி திருமேனிநாதர் கோயில், காலை 9 :00 மணி, புஸ்ப பல்லக்கு, இரவு 8:30 மணி.
பொது
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
திமுக தேர்தல் பிரச்சாரம் அருப்புக்கோட்டை, அமுதலிங்கேஸ்வரர் கோயில் சந்திப்பு, பங்கேற்பு : அமைச்சர்கள் உதயநிதி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாலை 5:00 மணி.
47 வது பட்டமளிப்பு விழா, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 10:30 மணி. பங்கேற்பு: இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகம் விஞ்ஞானி சந்தான கிருஷ்ணன்.
27வது ஆண்டு விழா, காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.

