ADDED : அக் 13, 2024 04:13 AM
ஆன்மிகம்
திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்: ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி, கருடாழ்வார் வாகனத்தில் நகர்வலம்,பகல் 11:00 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
பத்தாம் நாள் திருவிழா, முதல் விருந்து திருப்பலி: ஜெபமாலை அன்னை சர்ச், விருதுநகர், தலைமை: பாதிரியார் கிறிஸ்டோபர் ஜோசப் சேவியர், பங்கேற்பு: பாதிரியார் அந்தோணிசாமி, காலை 9:00 மணி, திருவிழா நிறைவு கொடியிறக்கம், மாலை 6:00 மணி.
பொது
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
பட்டயமளிப்பு விழா: ஸ்ரீ சவுடாம்பிகா பாலிடெக்னிக் கல்லுாரி, அருப்புக்கோட்டை, பங்கேற்பு: ஆவடி மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி, காலை 11:00 மணி.