ADDED : பிப் 17, 2024 04:31 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், இரவு 6:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, அருப்புக் கோட்டை முத்துமாரியம்மன் கோயில், காலை 8:00 மணி
சிறப்பு அலங்காரம், பழனிமுருகன் கோயில், காலை 8:30 மணி.
தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், இரவு 6:00 மணி.
மாசி பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா, திருச்சுழி மாரியம்மன் கோயில், இரவு 7:30 மணி.
மாசி மக திருவிழா, காமதேனு கைலாச வாகன அலங்காரம், சொக்கர் கோயில், ராஜபாளையம், மாலை 6:30 மணி. இசை நிகழ்ச்சி, மாலை 6:00 மணி.
மண்டல பூஜை, ராகவேந்திர சுவாமி பிருந்தாவனம், வடக்கு ஆண்டாள்புரம், ராஜபாளையம், காலை 8:00 மணி.
மண்டல பூஜை, நீர் காத்த அய்யனார் கோயில், ராஜபாளையம், காலை 8:30 மணி.
தவக்கால சிலுவைப்பாதை வழிபாடு, திருப்பலி
இன்னாசியார் சர்ச், நகராட்சி அலுவலகம் ரோடு, விருதுநகர், மாலை 6:30 மணி.
சவேரியார் சர்ச், பாண்டியன் நகர், விருதுநகர், மாலை 6:30 மணி.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச், ஆர்.ஆர்.நகர், மாலை 6:30 மணி.
இயேசுவின் திரு இருதய சர்ச், ரயில்வே பீடர் ரோடு, மாலை 6:00 மணி.
அற்புத குழந்தை இயேசு சர்ச், ஒத்தையால், சாத்துார், மாலை 7:00 மணி.
லுார்து அன்னை சர்ச், சிவகாசி, மாலை 6:30 மணி.
அந்தோணியார் சர்ச், திருத்தங்கல், மாலை 6:30 மணி.
அன்னை தெரசா சர்ச், மீனம்பட்டி, மாலை 6:30 மணி.
பொது
யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.
பெருந்திட்ட வளர்ச்சி பணிகள் துவக்கவிழா, மாரியம்மன் கோயில் வளாகம் இருக்கன்குடி. பகல்12:00 மணி.
மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
தீயணைப்பு நிலைய கட்டட திறப்பு, முடங்கியார் ரோடு, ராஜபாளையம், காலை 10:45 மணி.
விளையாட்டு விழா: காமராஜ் பொறியியல் கல்லுாரி, விருதுநகர், காலை 9:30 மணி, பங்கேற்பு: நீச்சல் வீராங்கனை நிரஞ்சனா தேவி.
கபடி, நீளம் தாண்டுதல் கோர்ட் திறப்பு விழா: காமராஜ் பொறியியல் கல்லுாரி, விருதுநகர், காலை 10:30 மணி.