/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெல்கொள்முதல் தனியார்மயம் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
நெல்கொள்முதல் தனியார்மயம் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்கொள்முதல் தனியார்மயம் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்கொள்முதல் தனியார்மயம் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 24, 2024 04:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டல அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நெல்கொள்முதல் தனியார் மயமாக்குவதை கண்டித்து எல்.பி.எப்., மண்டல செயலாளர் செல்வராஜூ தலைமையில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்நடந்தது.
இதில் நிர்வாகி வெங்கடேஷ், எஸ்.சி., எஸ்.டி., யூனியன் தலைவர் ஆனந்தகுமார், எல்.பி.எப்., மாவட்ட கவுன்சில் தலைவர் மாடசாமி, செயலாளர் ராஜசெல்வம், சி.ஐ.டி.யு., மாநில துணை தலைவர் சுப்புராஜ், நிர்வாகிசண்முகம், எல்.பி.எப்., மண்டல தலைவர் சிவக்குமார்உள்பட பலர் பங்கேற்றனர்.