தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரயில் டிக்கெட் முன்பதிவு

ரயில் டிக்கெட் முன்பதிவு

ரயில் டிக்கெட் முன்பதிவு


ADDED : செப் 04, 2025 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2025 11:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:விருதுநகர் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு: சிவகாசி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி செயல்பட்டு வருகிறது.

வணிகர்கள், மக்கள், அஞ்சல் வாடிக்கையாளர்கள் அனைவரும் விரைவாகவும் எளிமையாகவும் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம். இங்கு தட்கல் வசதியும் உள்ளது. காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை முன்பதிவு செய்யப்படும். மக்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us