ADDED : பிப் 20, 2026 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: காரியாபட்டி அருகே புல்லுாரில் தக்காளியில் காய்ப்புழு, இழைச்சுருட்டிப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி குறித்து விவசாயிகளுக்கு மதுரை வேளாண்மை கல்லுாரி மாணவிகள் எடுத்துரைத்தனர்.
மேலும் எஸ்.கல்லுப்பட்டியில் வாழை பயிரில் ஏற்படும் வாடல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் மாணவிகள் விளக்கினர்.

