ADDED : நவ 02, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானம் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊதியத்துடன் வழங்கப் படுகிறது.
அக்.22 முதல் அக்.28 வரை முதல் மூன்று அணியில் 137 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் அக்.29 முதல் நடக்கும் நான்காம் அணியில் 77 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. விருதுநகர் தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

