நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரியில் சுயநிதி கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் தரவுப்பகுப்பாய்வு என்ற பயிற்சி பட்டறை கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது.
விழாவில் பெங்களூர் ஜெயின் பல்கலை உதவி பேராசிரியர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினார். ஏற்பாடுகளை துறைத்தலைவர் விமல் பிரியன், ஒருங்கிணைப்பாளர்கள் அபிராமி, ஜெபசீலா செய்தனர்.