sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகரில் மரக்கன்று நடும் விழா

/

விருதுநகரில் மரக்கன்று நடும் விழா

விருதுநகரில் மரக்கன்று நடும் விழா

விருதுநகரில் மரக்கன்று நடும் விழா


ADDED : நவ 11, 2025 03:24 AM

Google News

ADDED : நவ 11, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அருகே விருதை விழுதுகள் அமைப்பு சார்பில் வில்லிபத்திரி ராஜா ஊருணி, விருதை பட்டாளம் பயிற்சி மையம், விளையாட்டு மைதானம் ஆகிய பகுதிகளில் 80 மரங்களை நட்டு நேற்றுடன் 7 ஆயிரமாவது மரக்கன்றை நட்டுள்ளனர்.

விருதை விழுதுகள் குழும தலைவர் மித்ரு நாகேந்திரன் ஒருங்கிணைத்தார். லயன்ஸ் கிளப் ஆப் விருதுநகர், வில்லிபத்திரி சிலம்பம் அகாடமி, ஊராட்சி நிர்வாகம், பி.என்.பி., டிரஸ்ட் முடியனார் அமைப்பை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us