ADDED : ஏப் 30, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்; சாத்துார் அயன்சத்திரப்பட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
சாத்துார் சார்பு நீதிபதி முத்து மகாராஜன் தலைமை வகித்து மரக்கன்றுகள் நட்டி பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கனகராஜ், பொன்னுச்சாமி மற்றும் மக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

