ADDED : டிச 17, 2024 03:26 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நேற்று முன்தினம் பெய்த கன மழையில் வேல்முருகன் காலனி, எம்ஜிஆர்., நகர் பகுதியில் உள்ள மக்கள் கனமழையால் பாதிப்பு அடைந்தனர். இவர்களுக்கு த.வெ.க., நிர்வாகிகள் நிவாரண பொருட்கள் வழங்கினர்.
மேலும் அந்தப் பகுதியில் தேவையான ரோடு, கழிப்பறை, தற்காலிகமாக தங்குவதற்கு மாற்று இடம், மருத்துவ முகாம் உள்ளிட்ட வசதிகள் செய்யக்கோரி அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
