நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர், : மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணாபூரை சேர்ந்தவர் மிருதன் ஜாய் மண்டல் 43, இவர் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் அருகே பாட்டக்குளத்தில் தங்கி நான்கு வழிச்சாலை பணியில் ஈடுபட்டுள்ளார்.
தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற இவர் பாட்டக்குளம் திரும்பியபின் சிவகாசி நதிக்குடியைச் சேர்ந்த திருப்பதி 38, என்பவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ள
இவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சாவையும், டூ வீலரையும் கிருஷ்ணன் கோவில் எஸ்.ஐ. ராமநாதன் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தார்.

