நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: வெம்பக்கோட்டை தொம்பக்குளத்தை சேர்ந்தவர்கள் ரவிக்குமார் ,47.
சுரேஷ்குமார்,45. அக்.31 வேப்பிலைப்பட்டி கங்கையம்மன் கோயிலில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு வந்திருந்தனர். காலை 4:00 மணிக்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றவர்கள் மாயமாகினர். அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

