ADDED : மே 16, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் நிஜாமுதீன் 30. இவர் தனது மனைவியுடன் நேற்று இரவு 8:45 மணிக்கு டூவீலரில் அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள நான்கு வழிச்சாலையில் சென்றார்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் நிஜாமுதீன் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.