நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : பரங்கிநாதபுரத்தைச் சேர்ந்தவர் விஜயசந்திரன் 45.
இவர் டூவீலரில் பிப். 20 இரவு 8:45 மணிக்கு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சென்ற போது எதிர்திசையில் டூவீலர் ஓட்டி வந்த சந்திரகிரிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் 19 மோதியதில் விஜயசந்திரன் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.