sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்

/

வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்

வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்

வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்


ADDED : அக் 01, 2024 04:30 AM

Google News

ADDED : அக் 01, 2024 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: தூத்துக்குடி கோவில்பட்டியைச் சேர்ந்த மிதுன் 26. இவரது உறவினர் சென்னையில் இறந்ததால் துக்க நிகழ்ச்சிக்கு, உறவினர்கள் 21 பேருடன் வேனில் சென்றனர். தூத்துக்குடி சென்னம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ரங்கராஜ பெருமாள் 32, ஓட்டினார்.

மது போதையில் இருந்தார். நேற்று மாலை 4:00 மணிக்கு காரியாபட்டி கல்குறிச்சி அருகே வந்தபோது, முன்னால் சென்ற காரில் உரசியது. திடீரென பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் பிரந்திகனி , சென்றாய பெருமாள் , வெள்ளையம்மாள், சிவசங்கரன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us