ADDED : ஆக 09, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பலகுடி கீழத் தெரு மாரியம்மன் கோயிலில் வரலட்சுமி விரத வழிபாடு நடந்தது.
நேற்று காலை அம் மனுக்கு 18 வகை அபி ஷேகம், அலங்கார தீபா ராதனை நடந்தது. ஏராள மான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பெண்கள், கர்ப்பிணிகள் அமரவைக்கபட்டு அவர்களுக்கு அம்மன் அணிந்திருந்த வளையல்கள், வழங்கப்பட்டது. அன்னதானமும் நடந்தது. ஏராளமான பெண்கள் பங் கேற்றனர். விழா ஏற்பாடுகளை மகளிர் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

