ADDED : நவ 23, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 7 டூவீலர்கள், 13 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 20 வாகனங்கள்
நவ.25ல் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஏலம் விடப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

