ADDED : அக் 11, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி காக்கிவாடன்பட்டி ஆர். பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி கே.ஆர்.பி கலை, அறிவியல் கல்லுாரி சார்பில் விஜய தசமி விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் கண்ணன், கலைக் கல்லுாரி முதல்வர் ராம்ஜெயந்தி முன்னிலை வகித்தனர். இரு கல்லுாரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.