/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊரணிகளில் ஆக்கிரமிப்பு : குறையும் நிலத்தடி நீர்மட்டம்
/
ஊரணிகளில் ஆக்கிரமிப்பு : குறையும் நிலத்தடி நீர்மட்டம்
ஊரணிகளில் ஆக்கிரமிப்பு : குறையும் நிலத்தடி நீர்மட்டம்
ஊரணிகளில் ஆக்கிரமிப்பு : குறையும் நிலத்தடி நீர்மட்டம்
ADDED : செப் 08, 2011 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் ஊரணிகள் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது.
ராஜபாளையத்தை சுற்றி ஊரணிகள் இருந்ததால், நூறு அடியில் தண்ணீர் கிடைத்தது. தற்போது பல ஊரணிகள் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளன. இதை மீட்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மழைநீர் செல்லும் வரத்து கால்வாய்களையும் காணவில்லை. பெருமாள் கூறுகையில், ''கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை வைத்தும், நடவடிக்கை இல்லை ,'' என்றார்.