ADDED : செப் 20, 2011 09:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெம்பக்கோட்டை:காக்கிவாடன்பட்டி ஆர்.பொன்னுசாமி நாயுடு கல்வியியல்
கல்லூரியில், மின்சார சிக்கன விழிப்புணர்வு முகாம் நடந்தது.செயலாளர்
கண்ணன் தலைமை வகித்தார்.முதல்வர் சீனிவாசன் வரவேற்றார்.விருதுநகர்
மின்வாரிய உதவி பொறியாளர்கள் முருகன், ஞானகுமார் பேசினர்.
பேராசிரியர்
நாகரத்தினம் நன்றி கூறினார்.