/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வி.எஸ்.என்., லாட்ஜ் திறப்பு விழா
/
வி.எஸ்.என்., லாட்ஜ் திறப்பு விழா
ADDED : ஏப் 17, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் புதிய லாட்ஜ் திறப்பு விழா நடந்தது.
அருப்புக்கோட்டை காந்தி நகர் பஸ் ஸ்டாண்ட் அருகில் வி.எஸ்.என்., லாட்ஜ், ஏ.சி., திறக்கப்பட்டது. அதிகாலை 4:00மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. உரிமையாளர் மனித தேனீ சுந்தரமூர்த்தி திறந்து வைத்தார்.
இதுகுறித்து சுந்தரமூர்த்தி கூறுகையில், ஏசி வசதியுடன் கூடிய அறைகள் உள்ளது. இலவச வைபை வசதி, 24 மணி நேர சர்வீஸ் உள்ளது. குறிப்பாக நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு டார்மென்டரி அறைகள் உள்ளது. ஒரு அறையில் 25 பேர்கள் தங்கலாம். ஒரு நபருக்கு 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார்.