ADDED : அக் 12, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் குறவர் சமூகம் சார்பில் வில்லி, கண்டன் ஏழாம் ஆண்டு குருபூஜை நடந்தது.
நகராட்சி தலைவர் ரவிகண்ணன் மற்றும் வனவேங்கை கட்சித்தலைவர் இரணியன் பங்கேற்றனர்.
தமிழக அரசு வில்லி கண்டனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழாவில் தலைவர் சீனிவாசன், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் அமரன், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.