ADDED : ஜூலை 13, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே சின்னப்பரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் காளியம்மாள் 57. நேற்று முன்தினம் அதிகாலை 5:15 மணிக்கு பஸ் ஸ்டாப் அருகே ரோட்டை கடந்து சென்றார்.
அப்போது வத்திராயிருப்பை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஓட்டி வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் காளியம்மாள் பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.