ADDED : ஜூலை 30, 2025 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; ஆமத்துார் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 53. இவருக்கு திருமணமாகாததால் அண்ணன் வீட்டில் வசித்து வந்தார்.
இவர் ஜூலை 27ல் இரவு 7:30 மணிக்கு உணவு வாங்க ரோட்டில் நடந்து சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் குமார் டூவீலர் ஓட்டி வந்து மோதினார். இந்த விபத்தில் முனியம்மாள் பலியானார். ஆமத்துார் போலீசார் வெங்கடேஷ்குமார் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.