நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : பாண்டியன் நகரின் முத்தால் நகரைச் சேர்ந்தவர் மகாலட்சுமி 37.
இவர் பிறந்தது முதல் முழுமையான உடல்வளர்ச்சி இல்லாமல், 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். ஜன. 13 மதியம் 2:00 மணிக்கு வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து பலியானார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.