sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மகளிர் தின விழா

/

மகளிர் தின விழா

மகளிர் தின விழா

மகளிர் தின விழா


ADDED : மார் 09, 2024 08:45 AM

Google News

ADDED : மார் 09, 2024 08:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகரில் மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசினார். அனைவரும் விழிப்பணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

மகளிர் திட்ட இயக்குனர் பேச்சியம்மாள், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் அனிதா, முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விவசாயம் நாச்சியார் அம்மாள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சத்திரப்பட்டி: ஆறுமுகம் பழனி குரு பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியில் மகளிர் தின விழா நடந்தது. தாளாளர் பழனி குரு தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி தர்மராஜ் வரவேற்றார்.

ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்ற குடும்ப நல ஆலோசகர் சாந்தி வாழ்த்தி பேசினார். கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடந்தது. முதல்வர் நாகலட்சுமி நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை பேராசிரியர் மனோ ஜூலியட் செய்தார்.






      Dinamalar
      Follow us