நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : ஆலங்குளம் அருகே சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி, 48.
சலவை தொழிலாளி. கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதித்த நிலையில் சுற்றி வந்தார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வயற்காட்டில் மயங்கி கிடந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

