நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் நர்சிங் கல்லுாரியில் நரம்பியல் குறித்த மாநில பயிலரங்கம் நடந்தது.
துணை முதல்வர் மணிமேகலை வரவேற்றார். கல்லுாரி நிர்வாக் குழு உறுப்பினர்கள் தலைமை வகித்து வாழ்த்தினர். முதல்வர் ஜெயந்தி சண்முகம் பேசினார். தமிழக அளவில் கல்லுாரி ஆசிரியர்கள், மாணவிகள், செவிலியர்கள் பங்கேற்றனர்.