/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புனல்வேலி கோயிலில் வருடாபிஷேகம்
/
புனல்வேலி கோயிலில் வருடாபிஷேகம்
ADDED : ஜன 18, 2024 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளவாய்புரம்: தளவாய்புரம் அடுத்த புனல் வேலி வெங்கடாஜலபதி கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.
அதிகாலை மகாகணபதி ஹோமம், மூர்த்தி ஹோமம், லட்சார்ச்சனை, கும்ப பூஜை, கலச பூஜை, வேத பாராயணம் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் நீலா தேவி பூமாதேவி சமேத வெங்கடாஜலபதி சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அன்னதானம் நடந்தது.