/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி விழா
/
யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி விழா
ADDED : டிச 08, 2025 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் உள்ள யோகி ராம்சுரத்குமார் கோயிலில், சேவா சமிதி சார்பாக ஜெயந்தி விழா நடந்தது.
யோகிராம் சுரத் குமாருக்கு அபிஷேக ஆராதனைகள், ஆரத்தி, நாம சங்கீர்த்தனம், பஜனைகள், பூஜைகள் நடந்தது.
பின் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் நடந்தது பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யோகிராம் சரத்குமார் நாம சேவா சமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

