ADDED : டிச 22, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 26. அரசு அனுமதி இன்றி பட்டாசு தயாரித்து இ. ரெட்டியபட்டி விலக்கில் தகர செட்டில் விற்பனைக்காக வைத்திருந்தார்.
ரோந்து சென்ற ஏழாயிரம் பண்ணை போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.