ADDED : ஏப் 25, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி ரெங்கபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் திரவிய பொன்ராஜா 28. பேக்கரி கடை நடத்தி வரும் இவர் கோயில் திருவிழா நேர்த்தி கடனுக்காக இரு ஆடுகள் வளர்த்து வந்தார்.
ஆடுகளை காளியம்மன் கோயில் அருகே கட்டிப்போட்டிருந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன்ஆடுகளை திருட முயற்சி செய்து தப்பியதில் கீழே விழுந்து காயமடைந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.-----

