sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நகை பறித்த வாலிபர் கைது

/

நகை பறித்த வாலிபர் கைது

நகை பறித்த வாலிபர் கைது

நகை பறித்த வாலிபர் கைது


ADDED : ஆக 21, 2025 11:53 PM

Google News

ADDED : ஆக 21, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: தாயில்பட்டி பச்சையாபுரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள், 48. நேற்று முன்தினம் மதியம் 2:45 மணிக்கு வீட்டில் இருந்து அவர் பணிபுரியும் குழாய் கம்பெனிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது சிவகாசி பர்மா காலனியைச் சேர்ந்த மதன்குமார், 23. முகவரி கேட்பது போல் அருகில் சென்று அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினார்.

போலீசார் சிவகாசி வாலிபரை கைது செய்து நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us