ADDED : ஜன 08, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
துணைத் தலைவர் சசி ஆனந்த் தலைமை வகித்தார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசு தேவன் வாழ்த்தினர். துறை தலைவர் பாரதி வரவேற்றார். நீதிபதி அகிலாதேவி, வழக்கறிஞர் கார்த்தீஸ்வரன் பேசினர்.
நிகழ்ச்சியில் பேரா சிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
