நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி ரோட்டில் அ.ஜெ. கல்லூரி பஸ் ஸ்டாப் அருகில் இரண்டு இளைஞர்கள் ஆபாசமாக பேசி ஒருவரை ஒருவர் சட்டை பிடித்து இழுத்து தாக்கி சண்டையிட்டும், அப்போது அவ்வழியாக டூவீலரில் சென்ற ஒருவர் இதனை பார்த்த வண்ணம் செல்லும் போது முன்னாள் சென்ற தனியார் பஸ்சின் பின்பகுதியில் மோதி தவறி விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ரீல்ஸாக பரவியது.
மல்லி போலீசார் ரீல்ஸ் எடுத்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.

