நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: வச்சக்காரப்பட்டி ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் அழகு தெய்வேந்திரன் 22. இவர் விஷம் குடித்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர் நேற்று முன்தினம் அதிகாலை 3:30 மணிக்கு பலியானார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

