sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சொத்துகுவிப்பு வழக்கு: ஜெ நேரில் ஆஜராக வேண்டும்: சுபரீம் கோர்ட்

/

சொத்துகுவிப்பு வழக்கு: ஜெ நேரில் ஆஜராக வேண்டும்: சுபரீம் கோர்ட்

சொத்துகுவிப்பு வழக்கு: ஜெ நேரில் ஆஜராக வேண்டும்: சுபரீம் கோர்ட்

சொத்துகுவிப்பு வழக்கு: ஜெ நேரில் ஆஜராக வேண்டும்: சுபரீம் கோர்ட்


UPDATED : செப் 05, 2011 11:50 AM

ADDED : செப் 05, 2011 11:33 AM

Google News

UPDATED : செப் 05, 2011 11:50 AM ADDED : செப் 05, 2011 11:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களுர்: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா ‌கோர்டில் ஆஜராக வேண்டும் என சுப்ரீம் உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் கோர்டில் நடந்துவருகிறது. இந்த வழக்கிலிருந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஏற்கனவே ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் பெங்களூர் கோர்ட் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இத‌னை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மனு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்டில் நடந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர் கோர்ட்டில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கூறுவது வழக்கை தாமதப்படுத்தும் செயல் . விலக்கு அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us