sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாநில அளவிலான பேட்மின்டன் போட்டி: ஷாலினி ஜோடி வெற்றி

/

மாநில அளவிலான பேட்மின்டன் போட்டி: ஷாலினி ஜோடி வெற்றி

மாநில அளவிலான பேட்மின்டன் போட்டி: ஷாலினி ஜோடி வெற்றி

மாநில அளவிலான பேட்மின்டன் போட்டி: ஷாலினி ஜோடி வெற்றி


ADDED : செப் 09, 2011 02:14 PM

Google News

ADDED : செப் 09, 2011 02:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசியில் மாநில அளவிலான பேட்மின்டன் போட்டியில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் ஷாலினி -பிரகாஷ் ‌ஜோடி வெற்றி பெற்றது.

சிவகாசியில் ஏ.ஜி.எஸ் மைதானத்தில் மாநில அளவிலான பேட்மின்டன் போட்டிகள் நடந்தன.இதில் கலப்பு இரட்டையர் போட்டியில் சூரியபிரகாஷ்- ரேஸ்மா, ஷாலினி-பிரகாஷ் ‌ஜோடி விளையாடியது. இதில் ஷாலினி ‌ஜோடி 21-13-18-21-11 என்ற செட் கணக்கில் சூரியபிரகாஷ்- ரேஸ்மா ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.






      Dinamalar
      Follow us