sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவையில் நில அபகரிப்பு எதிர்ப்பு பிரிவு துவக்கம்

/

கோவையில் நில அபகரிப்பு எதிர்ப்பு பிரிவு துவக்கம்

கோவையில் நில அபகரிப்பு எதிர்ப்பு பிரிவு துவக்கம்

கோவையில் நில அபகரிப்பு எதிர்ப்பு பிரிவு துவக்கம்


UPDATED : ஜூலை 14, 2011 04:44 PM

ADDED : ஜூலை 14, 2011 04:38 PM

Google News

UPDATED : ஜூலை 14, 2011 04:44 PM ADDED : ஜூலை 14, 2011 04:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: நில அபகரிப்பு மோசடி புகார்களை விசாரிக்க புதிய பிரிவு கோவையில் துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் அம்ரேஷ் புஜாரி கூறுகையில், நில அபகரிப்பு மோசடி புகார்களை விசாரிக்க புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் ஒரு அசிஸ்டென்ட் கமிஷனர்கள், 2 இன்ஸ்பெக்டர், 4 சப் இன்ஸ்பெக்டர்கள், 8 ஏட்டுகள் மற்றும், தேவையான போன் இணைப்புகள் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பொதுமக்கள் 0422-2304930 அல்லது 94454 92007 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us