sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 07, 2026 ,தை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நெல்லைக்கு பெண் மேயர்: உள்ளாட்சியில் மாற்றம் வருது

/

நெல்லைக்கு பெண் மேயர்: உள்ளாட்சியில் மாற்றம் வருது

நெல்லைக்கு பெண் மேயர்: உள்ளாட்சியில் மாற்றம் வருது

நெல்லைக்கு பெண் மேயர்: உள்ளாட்சியில் மாற்றம் வருது


ADDED : செப் 08, 2011 10:25 PM

Google News

ADDED : செப் 08, 2011 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: நெல்லை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாநாகராட்சிகளும் வரும் உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தமிழகம் முழுவதும் சென்னை,மதுரை, திருச்சி,கோவை, நெல்லை, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர் ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் நெல்லை மாநகராட்சி 1996, 2001 ஆகிய ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் மேயர் பதவி தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. 2006ல் பொது ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலும் பொது ஆண்களுக்கே ஒதுக்கப்படும் என்ற நிலையில் தற்போது நெல்லை,தூத்துக்குடி, திருச்சி ஆகிய மூன்று மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.








      Dinamalar
      Follow us