ADDED : செப் 13, 2011 09:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டிகள் கரூர் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தன.
மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டிகள் கரூர் மாவட்டம் புளியூர் எம்.ஏ.எப். ஆர்.சி. அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. நாக் அவுட் முறையில் இந்த போட்டிகள் நடந்தன. போட்டியை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி துவங்கி வைத்தார். இதில் 8 அணிகள் பங்கேற்றன.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூர் மாவட்ட நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.