sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரை தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் மனு தாக்கல்

/

மதுரை தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் மனு தாக்கல்

மதுரை தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் மனு தாக்கல்

மதுரை தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் மனு தாக்கல்


ADDED : செப் 27, 2011 02:10 PM

Google News

ADDED : செப் 27, 2011 02:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: உள்ளாட்சித்தேர்தலுக்காக மதுரை மேயர் வேட்பாளராக தே.மு.தி.க.

சார்பில் இன்று கவியரசு வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் எம்.எல்.ஏ. சவுந்திரராஜன் உள்ளிட்ட 6 ஆறுபேர் தேர்தல் அலுவலகத்தில் நுழைந்தனர். ‌‌ தேர்தல் விதிப்படி 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் . ஆனால் 6 பேர் வந்ததாக புகார் கூறப்பட்டது. அப்போது தே.மு.தி.க. வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் நேற்று அ.தி.மு.க.வினர் நடந்து கொண்ட விதிமீறலை தே.மு.தி.க. வினர் சுட்டிக்காட்டி வாக்குவாதம் செய்தனர் .இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us