sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ. 100 கோடி கேட்டு மிரட்டியது சன் டிவி: நித்யானந்தா குற்றச்சாட்டு

/

ரூ. 100 கோடி கேட்டு மிரட்டியது சன் டிவி: நித்யானந்தா குற்றச்சாட்டு

ரூ. 100 கோடி கேட்டு மிரட்டியது சன் டிவி: நித்யானந்தா குற்றச்சாட்டு

ரூ. 100 கோடி கேட்டு மிரட்டியது சன் டிவி: நித்யானந்தா குற்றச்சாட்டு

ADDED : ஜூலை 13, 2011 02:16 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:16 PM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சன்,'டிவி'யில் ஒளிபரப்பான காட்சிகள் குறித்தும், அதையொட்டி எழுந்த சர்ச்சைகள் குறித்தும், சென்னை எழும்பூரில் உள்ள மெரீனா டவர்ஸ் ஓட்டலில் நித்யானந்தர் இன்று நிருபர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய நித்யானந்தா, ஆபாச வீடியோவை ஒளிபரப்பு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.100 கோடி கொடுக்க வேண்டும் என்று சன் டி.வி., மிரட்டியது. மேலும் எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர் என்று கூறினார்.

      Dinamalar
      Follow us