sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாகனம் மோதி பள்ளி மாணவி பலி

/

வாகனம் மோதி பள்ளி மாணவி பலி

வாகனம் மோதி பள்ளி மாணவி பலி

வாகனம் மோதி பள்ளி மாணவி பலி


ADDED : ஆக 01, 2011 08:42 PM

Google News

ADDED : ஆக 01, 2011 08:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: சாலையை கடக்கும் போது வாகனம் மோதி பள்ளி மாணவி பலியானார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த குருசாமி என்பவரது மகள் கோகிலா(14). இவர் அன்னூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார். மாலை பள்ளி முடிந்த பின்னர் பள்ளி வாயிலில் பஸ்சுக்காக சாலையை கடக்கும்போது கோவை நோக்கி வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோகிலா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார். இந்த சம்பவம் பள்ளியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








      Dinamalar
      Follow us