ADDED : ஆக 20, 2011 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:மாநிலம் முழுவதும் சொந்த கட்டடம், வாடகை கட்டடம், இலவச கட்டடத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட மையங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்த மையங்களில் எந்தெந்த கட்டடத்திற்கு மின் வசதி உள்ளது என்ற விவரமும் சேகரிக்கப்படுகிறது. எல்லா மையங்களுக்கும் சொந்த கட்டடமும், மின் வசதியும் செய்யப்பட்டு 'டிவி' வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

