sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜனார்த்தனரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி

/

ஜனார்த்தனரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி

ஜனார்த்தனரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி

ஜனார்த்தனரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி


UPDATED : செப் 13, 2011 11:41 AM

ADDED : செப் 13, 2011 11:32 AM

Google News

UPDATED : செப் 13, 2011 11:41 AM ADDED : செப் 13, 2011 11:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்: சுரங்க‌ மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக மாஜி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மீதான ஜாமின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.

மேலும் சி.பி.ஐ. காவலில் எடுத்துவிசாரிக்க செப்.19-ம் வரை அனுமதியளித்தது. கர்நாடகாவில் சுரங்க மோசடியில் ஈடுபட்டதாக அம்மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி, அவரது உறவினர் ஸ்ரீனிவாசரெட்டி ஆகியோ‌ர் சி.பி.ஐ.யினால் கடந்த 5-ம் தேதியன்று கைது செய்யப்பட்டு ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமி்ன் கோரி தாக்கல் செய்த மனு இன்று சி.பி.ஐ. சிறப்பு கோர்டில் விசாரணைக்கு வந்தது. இதில் இருவரின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும் சி.பி.ஐ. காவலில் எடுத்து விசாரிக்க செப்.19-ம் தேதி வரை அனுமதியளித்தார்.






      Dinamalar
      Follow us