sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குடிநீர் வசதி கேட்டு சாலை மறியல்

/

குடிநீர் வசதி கேட்டு சாலை மறியல்

குடிநீர் வசதி கேட்டு சாலை மறியல்

குடிநீர் வசதி கேட்டு சாலை மறியல்


ADDED : அக் 05, 2011 07:21 PM

Google News

ADDED : அக் 05, 2011 07:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானலில் சரியாக மழை பெய்யாததால் நீர்த்தேக்கங்கள் வரண்டு விட்டன.

இதனால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் இது கிடைக்கவில்லை . இதனைதொடர்ந்து கல்லரைமேடு பகுதியில் குடிநீர் சப்ளை கேட்டு பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் பொது மக்கள் கலைந்து சென்றனர்.








      Dinamalar
      Follow us